நிறுவனம்:யாழ்/ அச்சுவேலி இடைக்காடு காளி தேவி ஆலயம்
From நூலகம்
					| Name | யாழ்/ அச்சுவேலி இடைக்காடு காளி தேவி ஆலயம் | 
| Category | இந்து ஆலயங்கள் | 
| Country | இலங்கை | 
| District | யாழ்ப்பாணம் | 
| Place | அச்சுவேலி | 
| Address | உ, யாழ்ப்பாணம் | 
| Telephone | |
| Website | 
இடைக்காடு அருள்மிகு ஶ்ரீ காளி தேவி ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பகுதியில் அச்சுவேலி பிரதேசசபைக்கு உட்பட்ட இடைக்காடு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் 1835ஆம் ஆண்டளவில் தம்பர் நல்லதம்பி சாத்திரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.