நிறுவனம்:யாழ்/ அராலி அகாயக்குளம் விநாயகர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ அராலி அகாயக்குளம் விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அராலி
Address அராலி தெற்கு, அராலி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
Telephone 0094 – 213001365
Email
Website www.aralypillaiyar.com

அராலி அகாயக்குளம் விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுக்காலங்களுடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஏரம்பமூர்த்தி விநாயகர் ஆலயம் என அழைக்கப்பட்டது. பின் காரணம் கருதி அகாயக்குளப்பிள்ளையார், மாதாங்கோயில் என்று இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.