நிறுவனம்:யாழ்/ அராலி சாகுண்ணியமூர்த்தி கோயில்
From நூலகம்
Name | யாழ்/ அராலி சாகுண்ணியமூர்த்தி கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | அராலி |
Address | அராலி மேற்கு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
சாகுண்ணியமூர்த்தி கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தை கந்தஞானியார் ஆலயம் எனவும் அழைப்பர். இங்கு சிவலிங்கம், நடேசர், சந்திரசேகர், அம்பாள் ஆகிய மூர்த்திகள் உளர். அலங்கார உற்சவம் ஆனி உத்தரத்தையொட்டி 10 நாட்களுக்கு நடைபெறும். தினமும் இரு காலப் பூசைகள் இடம்பெறுகின்றன.
Resources
- நூலக எண்: 5274 பக்கங்கள் 103