நிறுவனம்:யாழ்/ இளவாலை மாரீசன் கூடல் முருகமூர்த்தி கோயில்

From நூலகம்
Name யாழ்/ இளவாலை மாரீசன் கூடல் முருகமூர்த்தி கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மாரீசன் கூடல்
Address மாரீசன் கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

இளவாலை மாரீசன் கூடல் முருகமூர்த்தி கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இளவாலை, மாரீசன் கூடல் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.