நிறுவனம்:யாழ்/ கரவெட்டி அத்துளு அம்மன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ கரவெட்டி அத்துளு அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | கரவெட்டி |
Address | கரவெட்டி, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
கரவெட்டி அத்துளு அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயிற் சந்தையிலிருந்து கரவெட்டி கிழக்கு செல்லும் பாதையில் மரங்களும், கொடிகளும், பற்றைகளும் சூழ இயற்கையையே கோயிலாகக் கொண்ட இடம் ஆகும். கண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கிய இடங்களில் கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயமும் ஒன்று என்பது ஐதீகம்.