நிறுவனம்:யாழ்/ காரைநகர் சடையாளி ஞானவைரவர் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் சடையாளி ஞானவைரவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | சடையாளி |
Address | சடையாளி, காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
சடையாளி ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.