நிறுவனம்:யாழ்/ காரைநகர் சிவன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் சிவன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | ஊர்காவற்துறை |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
காரைநகர் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் திண்ணபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஈழத்துச் சிதம்பரம் எனச் சிறப்பிக்கப்படும் இக்கோயில் சுந்தரேசுவரர் கோயில் அல்லது காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தி சிவபெருமான்.