நிறுவனம்:யாழ்/ காரைநகர் வர்தாக் கல்விக் கூடம்
From நூலகம்
| Name | யாழ்/ காரைநகர் வர்தாக் கல்விக் கூடம் |
| Category | பாடசாலை |
| Country | இலங்கை |
| District | யாழ்ப்பாணம் |
| Place | காரைநகர் |
| Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
| Telephone | |
| Website |
காரைநகர் வர்தாக் கல்விக் கூடம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. வர்தாக் கல்வி என்பது இயற்கைப் பொருள் மூலம் கற்பதாகும். எங்களுடைய காரியங்களை நாங்களே செய்யவேண்டும் என்பதே இக்கல்வித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வர்தாக் கல்வியை ஆதாரக் கல்வி என்றும் கூறுவார். இக் கல்விக்கூடமானது யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக காரைநகரிலேயே 18.03.1949ல் ஆரம்பிக்கப்பட்டது.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 243-244