நிறுவனம்:யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரம்

From நூலகம்
Name யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place கீரிமலை
Address கீரிமலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த கீரிமலையில் அமைந்த சிவன் ஆலயம் ஆகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையபெற்ற மிகப்பழமைவாய்ந்த இவ் ஆலயம் இலங்கையில் அமையப்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகும்.

முன்பு இத் திருத்தலம் திருத்தம்பலேஸ்வரம் என வழங்கப்பெற்று வந்தது. நகுலமுனி என அழைக்கப்பட்ட கீரிமுகத் தோற்றமுடைய முனிவரின் முகமானது, இவ் ஆலயத்திலுள்ள கேணியில் மூழ்கி எழுந்ததும் சாதாரண மனிதமுகமாக மாறப்பெற்றதன் காரணத்தினால் நகுலேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது என ஐதீகம் கூறுகின்றது.

வெளி இணைப்பு