நிறுவனம்:யாழ்/ கொக்குவில் கோணாவளை வைரவர் கோவில்
From நூலகம்
Name | யாழ்/ கொக்குவில் கோணாவளை வைரவர் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | கொக்குவில் |
Address | கோணாவளை, கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
கோணாவளை வைரவர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கோணாவளை எனும் இடத்தில் அமைந்துள்ளது.