நிறுவனம்:யாழ்/ கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில்
நூலகம் இல் இருந்து
| பெயர் | யாழ்/ கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில் |
| வகை | இந்து ஆலயங்கள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | நந்தாவில், கொக்குவில் |
| முகவரி | நந்தாவில், கொக்குவில், யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் கிராமத்தில் நந்தாவில் பதியில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர்காலத்து பழமையான அம்மன் ஆலயம் ஆகும். ஆனி மாத பெளர்ணமி திதியை தீர்த்த உற்சவமாககொண்டு மகோற்சவம் இடம்பெறுகின்றது.