நிறுவனம்:யாழ்/ நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place நவாலி
Address களையோடை, நவாலி தெற்கு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் மேற்குக்கரையில் அமைந்த நவாலி கிராமத்தில் களையோடை எனும் இடத்தில் அமைந்துள்ளது.