நிறுவனம்:யாழ்/ நாவலடி அன்னமார் கோயில்

From நூலகம்
Name யாழ்/ நாவலடி அன்னமார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை
Address அரியாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

அரியாலை நாவலடி பகுதியில் காணப்படும் அன்னமார் கோவில் ஆனது விசாலமாக வளர்ந்து காணப்படும் ஆலமரத்தின் கீழ் அமைந்துள்ளது. இவ் ஆலயம் முன்பாக பழமையான குளம் ஒன்று உள்ளது. 1977.03.25 ஆம் ஆண்டு இவ்வாலயம் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஆரம்ப காலம் தொடக்கம் வேள்விமுறைகள் இடம்பெற்று வந்ததாகவும் குறிப்பிட்ட சில காலங்களாக வேள்வி செய்வதற்கு தடை விதித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாலயக் கிணற்றில் பெண்கள் நீர் அள்ள மாட்டர்கள் ஆண்கள் மட்டுமே நீர் அள்ளுவர். பங்குனி உத்தரம் இங்கு சிறப்பாக இங்கு இடம்பெறும்.