நிறுவனம்:யாழ்/ நெடுந்தீவு ஆலமாவனப் பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name யாழ்/ நெடுந்தீவு ஆலமாவனப் பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place நெடுந்தீவு
Address நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

ஆலமாவனப் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு கிழக்கில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளி உள்ளார்.