நிறுவனம்:யாழ்/ நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை

From நூலகம்
Name யாழ்/ நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place நெடுந்தீவு
Address நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவில் அமைந்துள்ளது. 1922 ம் ஆண்டு அமரர் சி.வேலுப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையே நெடுந்தீவின் முதலாவது சைவப்பாடசாலையாகும். 1 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களுடன் இருந்த பாடசாலை 2001 ம் ஆண்டு தொடக்கம் உயர்தர வகுப்புக்களையும் கொண்டு 1சி தரமாக தரமுயர்த்தப்பட்டது. இப் பாடசாலை கல்வி வளர்ச்சியில் முன்நிலை வகிப்பதோடு ஆன்மீக நிகழ்வுகளான நவராத்திரி பூசை, கந்தசஷ்டி, நாற்குரவர் குருபூசை போன்ற நிகழ்வுகளையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றது.


வெளிஇணைப்பு