நிறுவனம்:யாழ்/ பருத்தித்துறை நெடியகாடு ஞான வைரவர் கோவில்

From நூலகம்
Name யாழ்/ பருத்தித்துறை நெடியகாடு ஞான வைரவர் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place பருத்தித்துறை
Address நெடியகாடு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

பருத்தித்துறை நெடியகாடு ஞான வைரவர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த பருத்தித்துறையில் நெடியகாடு எனும் இடத்தில் அமைந்துள்ளது.