நிறுவனம்:யாழ்/ மிருசுவில் கொட்டிகை கோயிற்குளம் அம்பாள் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ மிருசுவில் கொட்டிகை கோயிற்குளம் அம்பாள் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | கோயிற்குளம், மிருசுவில் |
Address | கோயிற்குளம், மிருசுவில், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
கொட்டிகை கோயிற்குளம் அம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.