நிறுவனம்:யாழ்/ வீமன்காமம் மகா வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ வீமன்காமம் மகா வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வீமன்காமம்
Address வீமன்காமம், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

1891ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் வீமன்கமம் டச் வீதியில் 15 மணவர்களுடன் சுப்பிரமணிய வரோதய வித்தியாசலை எனும் பெயர் கொண்ட பாடசாலையை சின்னத்தம்பி உடையார் நிறுவினார். பின்னர் இவரது மகன் சட்டத்தரணி சுப்பிரமணியம் மாவிட்டபுரமே பாடசாலைக்கு உகந்த இடமெனக் கருதி அங்கு காணிகளை வாங்கி பாடசாலையை இடம்மாற்றி வீமன்காமம் தமிழ் கலவன் பாடசாலை என பெயர் சூட்டினார். பின்னர் 01-09-1936ஆம் ஆண்டு இப் பாடசாலையானது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 46-48