நிறுவனம்:யாழ்/ வேலணை சிற்பனை முருகன் கோவில்

From நூலகம்
Name யாழ்/ வேலணை சிற்பனை முருகன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address சிற்பனை, வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

சிற்பனை முருகன் ஆலயம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் முருகன் வேல் வடிவத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 115-118