நிறுவனம்:யாழ்/ வேலணை சிவகாமி அம்பாள் சமேத நடராசப்பெருமான் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ வேலணை சிவகாமி அம்பாள் சமேத நடராசப்பெருமான் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | வேலணை |
Address | வேலணை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
வேலணை சிவகாமி அம்பாள் சமேத நடராசப்பெருமான் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலவராக சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
1969/1970ல் திருப்பணி ஆரம்பமாகி பல தடங்கல்களால் தாமதமாகி தற்போது திருப்பணிகள் பூர்த்தியாகி கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. வேலணை மத்திய மகாவித்தியாலய அதிபரைப் போஷகராக கொண்டு கல்லூரி இந்து மன்றம் சகல சமய நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்து செயற்படுத்தி வருகின்றது. ஒரு நேரப் பூசை மட்டுமே நடைபெறுகின்றது.
Resources
- நூலக எண்: 5274 பக்கங்கள் 183