நிறுவனம்:யாழ்/ வேலணை தனித்திரு அன்னம் முத்துமாரி அம்பாள் கோயில்

From நூலகம்
Name யாழ்/ வேலணை தனித்திரு அன்னம் முத்துமாரி அம்பாள் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address பெருங்குளம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை தனித்திரு அன்னம் முத்துமாரி அம்பாள் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணைப் பதியின் தென்கரையிலே அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூர்த்தமாக முத்துமாரி அம்மன் எழுந்தருளியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 68-71