நிறுவனம்: வரலாற்று மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

From நூலகம்
Name வரலாற்று மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
Category மன்றங்கள்
Country -
District -
Place -
Address -
Telephone {{{தொலைபேசி}}}
Email {{{மின்னஞ்சல்}}}
Website {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் வரலாற்று மன்றமானது மாணவர்களின் வரலாற்று அறிவினை வளர்த்தெடுப்பதிலும் மாணவர்களின் சமூகத்தொடர்பை விருத்து செய்வதிலும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

மாணவர்களது பொது அறிவை வளர்க்கும் முகமாக சமூக விஞ்ஞானப்போட்டிகளை நடாத்துவதுடன் கோட்ட மட்ட , வலய மட்டப் போட்டிகளில் மாணவிகள் பங்குபற்றி வெற்றியீட்டுவதற்கு வழிகாட்டியம் வருகின்றது.(2010)

வருடாவருடம் வரலாற்றுக் கண்காட்சியையும் நடாத்தி வருகின்றது.