நிறுவனம்:அம்/ சவளக்கடை சித்திவிநாயகர் கோயில்
From நூலகம்
Name | அம்/ சவளக்கடை சித்திவிநாயகர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | சவளக்கடை |
Address | சவளக்கடை, அம்பாறை |
Telephone | |
Website |
சவளக்கடை ஶ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சவளக்கடை எனும் இடத்தில் அமைந்துள்ளது.