நிறுவனம்:அம்/ விநாயகபுரம் சித்திவிநாயகர் கோயில்
From நூலகம்
Name | அம்/ விநாயகபுரம் சித்திவிநாயகர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | விநாயகபுரம் |
Address | விநாயகபுரம், அம்பாறை |
Telephone | |
Website |
விநாயகபுரம் ஶ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.