நிறுவனம்:கிளி/ அம்பாள்குளம் மனோன்மணி அம்மன் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ அம்பாள்குளம் மனோன்மணி அம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | அம்பாள்குளம் |
Address | அம்பாள்குளம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
அம்பாள்குளம் ஶ்ரீ மனோன்மணி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமசேவகர் பிரிவில் அம்பாள்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.