நிறுவனம்:கிளி/ உதயநகர் முத்துமாரி அம்மன் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ உதயநகர் முத்துமாரி அம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | உதயநகர் |
Address | உதயநகர் மேற்கு, கிளிநொச்சி |
Telephone | |
Website |
உதயநகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உதயநகர் மேற்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.