நிறுவனம்:கிளி/ கணேசபுரம் முனியப்பர் கோயில்
From நூலகம்
Name | கிளி/ கணேசபுரம் முனியப்பர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | கணேசபுரம் |
Address | விவசாய வீதி, கணேசபுரம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
கணேசபுரம் முனியப்பர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.