நிறுவனம்:கிளி/ கரைச்சி சக்திபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ கரைச்சி சக்திபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | சக்திபுரம் |
Address | சக்திபுரம், கரைச்சி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
சக்திபுரம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட சக்திபுரம்(எள்ளுக்காடு) எனும் இடத்தில் அமைந்துள்ளது.