நிறுவனம்:கிளி/ கரைச்சி விவேகானந்தநகர் முருகன் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ கரைச்சி விவேகானந்தநகர் முருகன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | விவேகானந்தநகர் |
Address | விவேகானந்தநகர், கரைச்சி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
விவேகானந்தநகர் ஶ்ரீ முருகன் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.