நிறுவனம்:கிளி/ ஜெயந்திநகர் மீனாட்சி அம்பாள் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ ஜெயந்திநகர் மீனாட்சி அம்பாள் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | ஜெயந்திநகர் |
Address | ஜெயந்திநகர், கரைச்சி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
ஜெயந்திநகர் ஶ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.