நிறுவனம்:கிளி/ தர்மகேணி பிள்ளையார் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ தர்மகேணி பிள்ளையார் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | தர்மகேணி |
Address | தர்மகேணி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
தர்மகேணி பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தர்மகேணி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.