நிறுவனம்:கிளி/ திருவையாறு அம்பாள்நகர் முத்துமாரி அம்மன் கோயில்
From நூலகம்
Name | கிளி/ திருவையாறு அம்பாள்நகர் முத்துமாரி அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | திருவையாறு |
Address | திருவையாறு 3, அம்பாள்நகர், கிளிநொச்சி |
Telephone | |
Website |
திருவையாறு அம்பாள்நகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திருவையாறு எனும் இடத்தில் அமைந்துள்ளது.