நிறுவனம்:கிளி/ பளை கோவில் வயல் அண்ணமார் கோயில்
From நூலகம்
Name | கிளி/ பளை கோவில் வயல் அண்ணமார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | பளை |
Address | கோவில் வயல், பளை, கிளிநொச்சி |
Telephone | |
Website |
பளை கோவில் வயல் அண்ணமார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கோவில் வயல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.