நிறுவனம்:கிளி/ பளை சோரன்பற்று நொச்சித்தாழ்வு பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | கிளி/ பளை சோரன்பற்று நொச்சித்தாழ்வு பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | சோரன்பற்று |
Address | சோரன்பற்று, பளை, கிளிநொச்சி |
Telephone | |
Website |
பளை சோரன்பற்று நொச்சித்தாழ்வு பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பளை சோரன்பற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.