நிறுவனம்:கிளி/ பளை வாணன் அம்மன் கோயில்

From நூலகம்
Name கிளி/ பளை வாணன் அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பளை
Address பளை, கிளிநொச்சி
Telephone
Email
Website


பளை வாணன் அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பளை எனும் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.