நிறுவனம்:கிளி/ பள்ளிக்குடா பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name கிளி/ பள்ளிக்குடா பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பள்ளிக்குடா
Address பள்ளிக்குடா, கிளிநொச்சி
Telephone
Email
Website


பள்ளிக்குடா பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடா எனும் இடத்தில் அமைந்துள்ளது.