நிறுவனம்:கிளி/ பாரதிபுரம் அம்மன் கோவில்
From நூலகம்
Name | கிளி/ பாரதிபுரம் அம்மன் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | பாரதிபுரம் |
Address | பாரதிபுரம் கிழக்கு, பாரதிபுரம், கிளிநொச்சி |
Telephone | |
Website |
பாரதிபுரம் அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக அம்மன் எழுந்தருளியுள்ளார்.