நிறுவனம்:கிளி/ பூநகரி சாமிப்புலம் வைரவர் கோயில்
From நூலகம்
Name | கிளி/ பூநகரி சாமிப்புலம் வைரவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | சாமிப்புலம் |
Address | சாமிப்புலம், பூநகரி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
சாமிப்புலம் வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, சாமிப்புலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.