நிறுவனம்:கிளி/ முகமாலை ஞான வைரவர் கோயில்

From நூலகம்
Name கிளி/ முகமாலை ஞான வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பளை
Address முகமாலை, கிளிநொச்சி
Telephone
Email
Website


முகமாலை ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.