நிறுவனம்:கிளி/ முல்லையடி திரியாய் கரை பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | கிளி/ முல்லையடி திரியாய் கரை பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | முல்லையடி |
Address | முல்லையடி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
முல்லையடி திரியாய்க்கரை பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.