நிறுவனம்:கிளி/ வட்டக்கச்சி சோதிவிநாயகர் கோயில்

From நூலகம்
Name கிளி/ வட்டக்கச்சி சோதிவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place வட்டக்கச்சி
Address வட்டக்கச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website


வட்டக்கச்சி சோதிவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.