நிறுவனம்:திரு/ இறால்குளி சித்திவிநாயகர் கோயில்

From நூலகம்
Name திரு/ இறால்குளி சித்திவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place இறால்குளி
Address இறால்குளி, திருகோணமலை
Telephone
Email
Website

இறால்குளி சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட இறால்குளி எனும் இடத்தில் அமைந்துள்ளது.