நிறுவனம்:திரு/ கடற்கரைச்சேனை பத்தினியம்மன் கோயில்

From நூலகம்
Name திரு/ கடற்கரைச்சேனை பத்தினியம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place கடற்கரைச்சேனை
Address கடற்கரைச்சேனை, திருகோணமலை
Telephone
Email
Website

கடற்கரைச்சேனை பத்தினியம்மன் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கடற்கரைச்சேனை எனும் இடத்தில் அமைந்துள்ளது.