நிறுவனம்:திரு/ கட்டைப்பறிச்சான் முத்துமாரியம்மன் கோயில்
From நூலகம்
Name | திரு/ கட்டைப்பறிச்சான் முத்துமாரியம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | திருகோணமலை |
Place | கட்டைப்பறிச்சான் |
Address | கட்டைப்பறிச்சான், திருகோணமலை |
Telephone | |
Website |
கட்டைப்பறிச்சான் முத்துமாரியம்மன் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கட்டைப்பறிச்சான் எனும் இடத்தில் அமைந்துள்ளது.