நிறுவனம்:திரு/ கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | திரு/ கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | திருகோணமலை |
Place | வெந்நீர் ஊற்று |
Address | வெந்நீர் ஊற்று, திருகோணமலை |
Telephone | |
Website |
கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா கிராமசேவகர் பிரிவில் உள்ள வெந்நீர் ஊற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.