நிறுவனம்:திரு/ நவரத்தினபுரம் நரசிங்க காளி கோயில்

From நூலகம்
Name திரு/ நவரத்தினபுரம் நரசிங்க காளி கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place நவரத்தினபுரம்
Address நவரத்தினபுரம், திருகோணமலை
Telephone
Email
Website


நவரத்தினபுரம் நரசிங்க காளி கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நவரத்தினபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.