நிறுவனம்:திரு/ பத்தினிபுரம் மாரியம்மன் கோயில்

From நூலகம்
Name திரு/ பத்தினிபுரம் மாரியம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place பத்தினிபுரம்
Address பத்தினிபுரம், பாலம்பொட்டாறு, திருகோணமலை
Telephone
Email
Website


பத்தினிபுரம் மாரியம்மன் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.