நிறுவனம்:திரு/ மனைச்சேனை பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name திரு/ மனைச்சேனை பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place மனைச்சேனை
Address மனைச்சேனை, திருகோணமலை
Telephone
Email
Website

மனைச்சேனை பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மனைச்சேனை எனும் இடத்தில் அமைந்துள்ளது.