நிறுவனம்:மட்/ அம்பிலாந்துறை சித்திவிநாயகர் கோயில்

From நூலகம்
Name மட்/ அம்பிலாந்துறை சித்திவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place அம்பிலாந்துறை
Address அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
Telephone
Email
Website


அம்பிலாந்துறை சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அம்பிலாந்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது.