நிறுவனம்:மட்/ இருதயபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name மட்/ இருதயபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place இருதயபுரம்
Address இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு
Telephone
Email
Website


இருதயபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இருதயபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.